1 / 33

நீர் மாசடைதல்

நீர் மாசடைதல். மக்களின் நடவடிக்கைகளின் விளைவுகள் வகுப்பு IX. சில மாசுபடுத்தும் பொருள்கள். சாக்கடை (Sewage). கன உலோகங்கள் (Heavy metals). குப்பைகள் (Solid waste). இங்கே காணும் படங்கள் எதைக் குறிகின்றன என்று நீங்கள்கருதுகிறீர்கள் ?.

Télécharger la présentation

நீர் மாசடைதல்

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. நீர் மாசடைதல் மக்களின் நடவடிக்கைகளின் விளைவுகள் வகுப்பு IX

  2. சில மாசுபடுத்தும் பொருள்கள் சாக்கடை(Sewage) கன உலோகங்கள் (Heavy metals) குப்பைகள்(Solid waste)

  3. இங்கே காணும் படங்கள் எதைக் குறிகின்றன என்று நீங்கள்கருதுகிறீர்கள்? Source: http://desip.igc.org/populationmaps.html accessed November 2008

  4. நீர்ப் பிரச்சனைகள் மக்கள் தொகைப் பெருக்கம் மின் சக்தி பெரிய நீர் மின் நிலையங்களின் நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் ஆவியாதல் தொழிற்ச்சாலைகள் உற்பத்திப் பொருட்களின் தேவைகள் அதிகரிப்பு விவசாயம் மக்களுக்கு உண்பதற்கு உணவு வேண்டும். வீட்டு உபயோகம் குளித்தல், சுத்தம் செய்தல், கழுவுதல், சமைத்தல், குடித்தல் ... நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்வதற்கு நீர் தேவைப்படுகிறது.

  5. ‘இது அதிக அளவில் நீரை உபயோகிப்பதால் இல்லை. நல்ல நீர் நிலையங்களை மாசுபடுத்துவதால், நீர்ப்பிரச்சனையை மனிதன் இன்னும் அதிக அளவில் உருவாக்குகிறான்.’

  6. நீரை மாசுபடுத்தல் • சுற்றுலா மற்றும் மதம் • விவசாய விளை நிலங்களிலிருந்து வழிந்து ஓடிவரும் நீர் • சுத்திகரிக்கப் • படாத கழிவுகள் • காற்றின் மாசுக்கள் மழைநீரில் கரைதல்

  7. வீட்டு கழிவு நீர் உற்பத்தியும், சுத்திகரிப்பும்- நாள் ஒன்றுக்குச் செலவாகும் நீரின் அளவை மில்லியன் லிட்டரில் கொடுக்கப்பட்டிருக்கிறதுDomestic waste water generation and treatment( in million litres per day – MLD) Source: Springs of Life, published by World Water Institute

  8. வீட்டு கழிவு நீர் உற்பத்தியும், சுத்திகரிப்பும்- நாள் ஒன்றுக்குச் செலவாகும் நீரின் அளவை மில்லியன் லிட்டரில் கொடுக்கப்பட்டிருக்கிறதுDomestic waste water generation and treatment( in million litres per day – MLD) Source: Springs of Life, published by World Water Institute

  9. வீட்டு கழிவு நீர் உற்பத்தியும், சுத்திகரிப்பும்- நாள் ஒன்றுக்குச் செலவாகும் நீரின் அளவை மில்லியன் லிட்டரில் கொடுக்கப்பட்டிருக்கிறதுDomestic waste water generation and treatment( in million litres per day – MLD) Source: Springs of Life, published by World Water Institute

  10. மக்கள் தொகைப் பெருக்கம் மில்லியன்கள் என்ற அளவில் பெருகும் மக்களுக்கு உணவளிக்க அதிகமாக உணவு தேவைப்படுகிறது. காடுகளை அழித்து விளைநிலமாக்குதல் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் குறைவான காடுகள் நீர் மாசடைதல்

  11. குறைவான காடுகள் நிலத்தின் மேல் மண் நல்ல நீர் வளங்களில் அடித்துச் செல்லப்படுவதால், நிலத்தில் நீர்க் கசிந்து நிலத்தடி நீரின் சேமிப்பு குறைகிறது.

  12. விவசாயம் ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் சுலபமாக நீரில் கரைகின்றன. இவைகள் நீர்த்தேக்கங்களில் நீரில் மழை நீர் மற்றும் நீர்ப்பாசனத்திலிருந்து வழியும் நீர்இவைகளின் மூலமாகச் சென்றடைகின்றன. அத்துடன்,இவைகள்நிலத்தடி நீர்வளங்களை பூமியின் வழி கசிந்து மாசுபடுத்துகின்றன. நீர்ப்பாசனத்தின் உலக விவசாய நிலங்கள் அகில உலக அளவில் ரசாயனஉரங்களின்உபயோகங்கள் Source: http://www.earthpolicy.org/Updates/2008/Update72_data.htm#fig11 Source: http://maps.grida.no/go/graphic/global_fertilizer_consumption, cartographer: Philippe Rekacewicz, UNEP/GRID-Arendal

  13. கால் நடைப் பிராணிகளின்தேவை அதிகரிப்பு அதிக மேய்ச்சல் நிலங்கள்–நிலத்து மண் அரித்து நல்ல நீர் வளங்களில் படிதல் நல்ல நீர் வளங்களில்கால் நடை பிராணிகளைக் குளிப்பாட்டுதல் கால் நடை மிருகங்களின் கழிவுகள்நீர், நிலம் ஆகியவைகளை மாசுபடுத்துதல் உணவு பதனிடும் தொழிற்சாலைகளால் நீர் மாசுபடுதல்

  14. அதிகத்தொழில் வளர்ச்சி மக்கள் தொகைப் பெருக்கம் நாம் உடுத்தும் ஆடைகள் – சாயங்களும், வெளுக்க வைத்தலும். காகிதம், காகிதம், காகித மயம். தோல் பைகள், ஷீக்கள் பேட்டரிகள் உலோகப்பூச்சுக்கள் வர்ணப்பூச்சுக்கள் பிளாஸ்டிக் மருந்துகள் நம்மைச் சுற்றி நிகழ்பவைகளைப் பார்ப்போம் ….. பொருட்களின் தேவைகள் அதிகரிப்பு தொழில் முன்னேற்றம் இந்த பொருட்களைத் தயாரிக்கும் எல்லா தொழிற்சாலைகளும் நீரை அதிக அளவில் மாசுபடுத்துபவைகள்.

  15. அதிக தொழில் வளர்ச்சியால் ஏற்படும் விளைவுகள் - கச்சாப் பொருளுக்குஅதிக அளவில் நிலத்தை சுரங்கத்திற்கு வெட்டுதல்.. சுரங்கம் வெட்டுவது மிகவும் அதிக அளவில் மாசு வெளியிடும் தொழிலாகும். தாமோதர் நதிகடந்து செல்லும் பாதை இதோ – 6நிலக்கரி நிலங்கள் 183நிலக்கரிச் சுரங்கங்கள் 28இரும்புத் தாது சுரங்கங்கள் 33சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் 5 செம்புத் தாது சுரங்கங்கள் 84மைக்கா என்ற காக்காய்ப் பொன், எண்ணில்லா கிராபைட் என்ற காரீயம், வெள்ளி மற்றும் யுரோனியம் இவைகளை வெட்டி எடுக்கும் தொழிற் கூடங்கள். இந்த நதி நீரின் மாசு சுத்திகரிக்கப்பட முடியாத அளவில் உள்ளது.

  16. குப்பை கூளங்கள்அதிக அளவில் உற்பத்தியாதல் வாழும் வழி முறைகளில் மாற்றங்கள் உபயோகித்துத் தூர எறி என்ற கலாசாரம் அதிக ஆசைகள் பொருட்களை உறையிடுவதில் மாற்றம். இயற்கை வளங்களை அவமதித்தல் போதுமான கழிவு களைதல் நிர்வாகம் இல்லாமை

  17. குப்பை கூளங்கள்அதிக அளவில் உற்பத்தியாதலால் நீர் மாசுபடுதல் நீர் நிலையங்களில்குப்பை கொட்டுதல் குப்பைகளை நிலத்தை நிரப்புவதற்குக் கொட்டுதல் – விஷப்பொருட்கள் மண் மற்றும் நிலத்தடி நீரில் புகுந்துவிடுதல். குப்பைகளை எரித்தல் –காற்றை மாசுபடுத்தும் பொருட்கள் மழை நீரில் கரைந்து, நீர் நிலைகளை மாசுபடித்தி அல்லது நிலத்தடி நீர் ஊற்றுக்களில் கசிந்து பாழாக்குகின்றன.

  18. நகரப் புறங்களில் ஏற்படும் புதிய பிரச்சனைகள் • ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவைகள் அழிக்கப்படுகின்றன. • கட்டிடங்களுக்காக அவைகளின் நிலங்கள் குப்பைகளால் • நிரப்பப்படுகின்றன. • நிலத்தடி நீரின் தரத்தை பாழாக்கும் விதமாக, எந்த ஒரு கட்டுபாடின்றி • நிலத்தடிநீர் நகரப்புறங்களில் வெளியேற்றப்படல் • சாக்கடை நிரைச் சுத்திகரிக்க முடியாத அளவில்சாக்கடை நீர் வரத்து • சுத்திகரிப்பு ஆலையில் அதிகரித்தல் • குப்பை மற்றும் கழிவு நீர்ஆகியவைகளை நிலத்தின் மேலும், • நிலத்தடி ஊற்றிலும் கொட்டுதல்

  19. சுற்றுலாவும், நீர் மாசுபடுதலும் ஹோட்டல்கள் சலவைத்தொழில் – டிடர்ஜண்ட், வெளுக்கும் பவுடர், சுடுநீர் நிலத்தின் அமைப்பு – ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் கழுவுதல், துவைத்தல் குப்பை உற்பத்தியாதல் சமையல் அறை சுற்றுலாப்பயணிகள் சுகாதாரம் நதிகளில் குளித்தல் குப்பை கொட்டுதல் – உபயோகித்து, தூக்கி எறிதல் செழுமையான பல உயிரினங்கள் வாழும் இடங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் சமீபமாகத்தான் அநேக சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன.

  20. சமயமும், நீர் மாசுபடுதலும் சிலைகள் கரைக்கப்படுதல் வர்ணங்களில் பல கன உலோகப்பொருட்கள் இருக்கின்றன. புனித நதிகளில் நீராடுதல் 10 மில்லியன் மக்கள் தினமும்கங்கை நதியில்நீராடுகிறார்கள். வருடாந்திர கும்பமேலாவில், ஒரு மில்லியன் மக்களுக்கும் மேலாகஅலாஹாபாத்தில் மட்டும் நீராடுகிறார்கள். பிணங்கள் பிராத்தனைப் பொருட்கள்

  21. சண்டைகளும், நீர் மாசுபடுதலும் ஆயுதங்கள் உற்பத்தி மக்கள் சாவு குண்டுகள் – கன உலோகங்கள் சண்டை நடக்கும் பகுதிகளில் முனிசிபாலிட்டியின் சேவைகளான – நீர் விநியோகம், சுகாதாரம், கழிவுப் பொருள்களின் நிர்வாகம் - ஆகியவைகள் நடைபெறாது.

  22. “வாழ்விற்கு ஆதாரமான உங்கள் உயிரைக் காக்கும் ஒரு திரவம் உங்களிடம் ஒரு பாட்டில் இருந்தால், அந்த அமிர்த திரவத்தை ரசாயன நச்சுப் பொருட்களுடன் கூடிய குப்பை - சாக்கடை நீர் தேங்கிய இடத்தில் கொட்டுவீர்களா? இருப்பினும், இதைத் தான் நமது நீர் தரும் நிலையங்களுக்கு நாம் செய்கிறோம். இது தான் உலகம் பூராவிலும் நடக்கிறது.”  மனிதன் நீரை மாசு படுத்துகிறானா ?  Source: http://www.unep.org/geo2000/pacha/fresh/fresh.htm உங்களைப் போல் உள்ள இளம் வயதினர் சொல்ல வந்தது இதுதான் :

  23. நல்ல நீரைமட்டுமில்லை, நமதுசமுத்திரங்களையும் நாம் மாசுபடுத்துகிறோம்

  24. Source: http://www.unep.org/dewa/assessments/ecosystems/water/vitalwater/38.htm accessed December 2008

  25. Source: http://www.unep.org/dewa/assessments/ecosystems/water/vitalwater/39.htm accessed December 2008

  26. விளையாடுவோம் விளையாட்டிற்கு இது ஒரு இணைப்பு. நீங்கள் எந்த அளவு அறிந்துள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு விளையாட்டு.

  27. விளையாடுவோம் வகுப்பை 5 குழுக்களாகப் பிரிக்கவும். குழு Aஇரண்டு பேர்களைத் தேர்வு செய்யும். தேர்வான அந்த இருவர் விடையை ஊகிப்பார்கள். இந்த இரண்டு பேர்கள்சுவற்றிற்கு எதிராக தங்கள் முகங்களை வைத்துக் கொள்வார்கள். இதனால் அவர்களால் விடையைப் பார்க்க முடியாது.

  28. குழு A–யில்இருப்பவர்களும், வகுப்பில் இருக்கும் மற்றவர்களும் விடையைப் பார்ப்பார்கள். குழு A –யில் இருப்பவர்கள் அந்த இருவர்களும் விடைகளை ஊகித்துச் சொல்லுவதற்கு உதவியாக நடித்துக் காட்டுவார்கள். குழு A-யில் உள்ள எல்லோரும் அல்லது அவர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியை நடிக்கச் சொல்வார்கள். குழுவில் உள்ள அனைவரும் பங்கேற்றால், ஒரே ஆரவாரமாக இருந்தாலும், எல்லோரும் பங்கேற்க முடியும்.

  29. ஊகிப்பவர்கள் சரியான விடையினை 30 நிமிடங்களில் சொன்னால், அவர்களுக்கு 5 மதிப்பெண்கள். ஊகிப்பவர்கள் சரியான விடையை 60 நிமிடங்களில் சொன்னால், அவர்களுக்கு 3 மதிப்பெண்கள். இல்லவிடில் பிறகு, ஊகிக்கும் முறைகுழு B-க்குச்செல்லும். இப்படியாக விளையாட்டு தொடரும். விதிகள் : எந்த வார்த்தகளையும் உச்சரிக்கக் கூடாது.

  30. முதல் சுற்று குழு A - விவசாயம் குழு B  - வீட்டு உபயோகம் குழு C - நீர்த் தேக்கங்கள் குழு D - மக்கள் தொகை குழு E - தொழிற்சாலை உற்பத்தி

  31. இரண்டாம் சுற்று குழு A - மின்சாரத் தேவைகள் குழு B - அதிகமாக உபயோகித்தல் குழு C - நகரமயமாதல் குழு D - வாழும் முறை குழு E - ஏரியை அழித்தல்

  32. முன்றாம் சுற்று குழு A- வழிந்து ஓடும் ரசாயன உர நீர் குழு E - வீட்டு கழிவு நீர் குழு B - சாக்கடை நீரை நிர்வகித்தல் குழு C - தொழிற் கழிவு நீர் குழு D - பூச்சி மருந்து

  33. நான்காம் சுற்று குழு A - சிலை கரைப்பு குழு B - சுற்றுலா குழு C - சுரங்கம் குழு D - சண்டைகள் குழு E - கால் நடைப் பிராணிகளின் பொருட்கள்

More Related