1 / 33

உங்கள் உரிமைகளை அறிந்திடுங்கள்

உங்கள் உரிமைகளை அறிந்திடுங்கள். ஒவ்வோராண்டும் ஆயிரமாயிரம் பன்னாட்டுப் பார்வையாளர்களை யுனைட்டெட் ஸ்டேட்ஸ் வரவேற்கிறது ! ( வரவேற்கிறது . யுனைட்டெட் ஸ்டேட்ஸில் தற்காலிகமாகப் பணியாற்றப் பலர் வருகின்றனர்.

porter
Télécharger la présentation

உங்கள் உரிமைகளை அறிந்திடுங்கள்

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. உங்கள் உரிமைகளைஅறிந்திடுங்கள்

  2. ஒவ்வோராண்டும்ஆயிரமாயிரம்பன்னாட்டுப்பார்வையாளர்களையுனைட்டெட்ஸ்டேட்ஸ்வரவேற்கிறது!ஒவ்வோராண்டும்ஆயிரமாயிரம்பன்னாட்டுப்பார்வையாளர்களையுனைட்டெட்ஸ்டேட்ஸ்வரவேற்கிறது! (வரவேற்கிறது. யுனைட்டெட்ஸ்டேட்ஸில்தற்காலிகமாகப்பணியாற்றப்பலர்வருகின்றனர்.

  3. யுனைட்டெட்ஸ்டேட்ஸில்அவமதிப்புமற்றும்வேற்றுமைகளுக்குஎதிராகஎல்லாப்பணியாளர்களையும்சட்டங்கள்பாதுகாக்கின்றன.யுனைட்டெட்ஸ்டேட்ஸில்அவமதிப்புமற்றும்வேற்றுமைகளுக்குஎதிராகஎல்லாப்பணியாளர்களையும்சட்டங்கள்பாதுகாக்கின்றன. உங்கள் உரிமைகளைநீங்கள்அறிந்துகொள்ளவேண்டுமெனநாங்கள்விரும்புகிறோம்.

  4. மனிதக்கடத்தல்மற்றும்தொழிலாளர்உரிமைமீறல்களைஎதிர்த்துயு.எஸ். அரசுபோரிடுகிறது, மற்றும்நீங்கள்யுனைட்டெட்ஸ்டேட்ஸில்பணியாற்றுகையில், உங்களுக்குள்ளஉரிமைகளைவிவரிக்கும்ஒருதகவல்துண்டுபிரசுர வெளியீட்டையும்தயாரித்துள்ளது.

  5. குடியேற்றம் சாராத விசா • அயல்நாட்டிலுள்ளஉரியயு.எஸ். தூதரகத்தில் அல்லதுதுணைத் தூதரகத்தில் விசாவுக்குவிண்ணப்பிக்கவும் • யு.எஸ்.நாட்டின்நுழைவிடத்தில்யு.எஸ். சுங்கம்மற்றும்எல்லைப்பாதுகாப்புஅலுவலரிடம்விசாவைக்காட்டவும்

  6. கீழ்க்கண்டவிசாக்களுள்ஒன்றுக்குநீங்கள்விண்ணப்பித்தால்:கீழ்க்கண்டவிசாக்களுள்ஒன்றுக்குநீங்கள்விண்ணப்பித்தால்: B-1 வீட்டுப்பணியாளர் H-1B, H-1B1, H-2A, H-2B J-1 A-3 G-5 நேட்டோ-7 உங்கள் விசாவழங்கப்படும்முன்னர்தயவுசெய்துதகவல்துண்டுபிரசுரவெளியீட்டைப்படித்துப்புரிந்துகொள்க.

  7. பணி-அடிப்படையிலானவிசாக்கள்பணி-அடிப்படையிலானவிசாக்கள் உங்கள் விசாவிண்ணப்பத்தில்பட்டியலிடப்பட்டுள்ள முதலாளியிடம் மட்டுமே பணியாற்ற அனுமதிஅளிக்கின்றன சிலபணியாளர்கள்முதலாளிகளைமாற்றிக்கொள்ளலாம் அவமதிக்கும்முதலாளியிடம்தொடர்ந்துபணியாற்றவேண்டாம்!

  8. உங்கள் முதலாளி உங்கள் உரிமைகளைமீறினால், உங்கள் விசாநேர்காணலின்போதுதூதரகஅலுவலரிடம்இதனைதெரிவிக்கவும்.

  9. யுனைட்டெட்ஸ்டேட்ஸில்பணியாற்றும்போது, உங்களுக்குக்கீழ்க்கண்டஉரிமைகள்உள்ளன: 1. உங்கள் கடவுச்சீட்டுமற்றும்அடையாளஆவணத்தைஉங்களுடன்வைத்துக்கொள்ளுதல் 2. குறைந்தபட்சஊதியத்தைப் பெறுதல் 3. பாதுகாப்பானமற்றும் ஆரோக்கியமானபணியிடத்தைப் பெறுதல்

  10. பணியில்சட்டத்திற்குப்புறம்பானவேற்றுமைகளுக்குஉட்படாதிருத்தல்பணியில்சட்டத்திற்குப்புறம்பானவேற்றுமைகளுக்குஉட்படாதிருத்தல் • 5. ஊதியம்மற்றும்பணிநிலைமைகளைமேம்படுத்தசங்கத்தில்சேர்தல் • 6. உங்கள் விருப்பத்திற்குமாறாகஒருபணியில்அமர்த்தாமை உங்களுக்குள்ளஉரிமைகள், தொடர்ச்சி: Image courtesy of the Coalition of Immokalee Workers

  11. உங்களுக்குள்ளஉரிமைகள், தொடர்ச்சி: 7. இந்தஉரிமைமீறல்களைதெரிவித்தல் 8. அரசுமற்றும்கூட்டாட்சிச்சட்டத்தின்கீழ்பாதுகாப்புபெறுதல் 9. யு.எஸ். நீதிமன்றங்களில்நீதி கோருதல்

  12. H-2A பணியாளர்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட, சட்டப்படியானஊதியத்தைப்பெறநீங்கள்தகுதியுள்ளவர் உங்கள் பணியில், ஊதியங்கள், பணிநேரங்கள், பணிநிலைமைகள், மற்றும்பலன்கள்ஆகியவைபற்றியஎழுத்துபூர்வமானதகவலைநீங்கள்பெற்றுக் கொள்ள வேண்டும்.

  13. H-2A பணியாளர்கள் • உங்கள் முதலாளிஉங்களுக்குஅளிக்கவேண்டியவை • கட்டணமின்றி, தூய்மையானமற்றும்பாதுகாப்பானவீட்டுவசதி • கட்டணமின்றி, உங்கள் பணிக்குத்தேவையானகருவிகள், வழங்குபொருட்கள்மற்றும்உபகரணங்கள்ஆகியவை • உங்கள் நாட்டிலுள்ளபணியமர்த்துவோர்க்குநீங்கள்கட்டணம்தரத்தேவையில்லை • துண்டுபிரசுரவெளியீட்டில்விவரிக்கப்பட்டபிறஉரிமைகள்உங்களுக்குஉண்டு

  14. A-3, G-5, மற்றும் நேட்டோ-7 பணியாளர்கள் • உங்கள் ஊதியம்யு.எஸ். வங்கிஒன்றில், உங்கள் பெயரில்உள்ளகணக்கில், காசோலையாகவோமின்னணுமுறையிலோசெலுத்தப்படவேண்டும் • ரொக்கப்பணமாக உங்கள் ஊதியம்தரப்படக்கூடாது • உணவுஅல்லதுஉறைவிடம்அல்லதுபிறசெலவுகளுக்காக உங்கள் முதலாளி உங்கள் ஊதியத்திலிருந்துபணம்கழித்துக்கொள்ளக்கூடாது

  15. ஒப்பந்தங்கள் நீங்கள் H அல்லது J விசாவுக்குவிண்ணப்பித்தால், உங்கள் முதலாளி உங்கள் கடமைகளைக்குறிப்பிட்டு, ஓர்உடன்படிக்கையில்கையொப்பமிடுமாறு, உங்களைக்கேட்கலாம். பணிஉடன்படிக்கைகளுக்கானமேலும்தகவல்களுக்குதுண்டுவெளியீட்டைப்படிக்கவும்

  16. ஒப்பந்தத்தில், உங்கள் முதலாளிஒப்புக்கொள்ளவேண்டியவை: B-1 வீட்டுப்பணியாளர்கள், A-3, G-5, மற்றும் நேட்டோ-7 விசாக்களுக்கு ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றன உங்கள் முக்கியஆவணங்கள்மற்றும்தனிப்பட்டஉடைமைகளைஅவர்களிடம்வைத்துக்கொள்ளகூடாது யு.எஸ். சட்டங்களுக்குக்கீழ்ப்படியவேண்டும்

  17. ஒப்பந்தத்தில், உங்கள் முதலாளிஒப்புக்கொள்ளவேண்டியவை: B-1 வீட்டுப்பணியாளர்கள், A-3, G-5, மற்றும் நேட்டோ-7 விசாக்களுக்கு ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றன • உங்கள் பணிக்கடமைகள்மற்றும்பணிநேரம்பற்றிவிவரித்தல் • உங்கள் பணிக்குஎவ்வாறுஊதியம்வழங்கப்படும்என்பதைவிளக்கிக்கூறுதல்

  18. நீங்கள்புரிந்துகொள்ளாதஎதிலும்நீங்கள்புரிந்துகொள்ளாதஎதிலும் கையொப்பம்இடாதீர்கள் உங்கள் ஒப்பந்தத்தின்விவரங்களைப்படித்து, மொழிபெயர்த்துவிளக்குமாறு, நீங்கள்நம்பிக்கைகொண்டுள்ளஒருவரிடம்கேளுங்கள். உங்களிடம்மட்டுமேஒருஒப்பந்தம்இருக்கவேண்டும். கையொப்பமிட்டஒப்பந்தத்தின்நகல்ஒன்றுஉங்களிடம்இருக்கவேண்டும். உங்கள் உரிமைகளைஅறிந்துகொள்க தகவல்துண்டுவெளியீட்டைப்படித்திடுக

  19. உழைப்பு, சேவைகள்அல்லதுவணிகமுறையிலானபாலுறவுஆகியவற்றிற்கு, வலிந்து, ஏமாற்றிஅல்லதுகட்டாயப்படுத்தி, ஒருவரைப்பயன்படுத்துவதுகுற்றமாகும். மனிதக்கடத்தல்

  20. முதலாளிகள்செய்யக்கூடாதவை:முதலாளிகள்செய்யக்கூடாதவை: உங்களையோஅல்லது உங்கள் குடும்பத்தையோவெளியேற்றுவதாகஅல்லதுஅவமதித்துஅச்சுறுத்துதல் உங்கள் பணியிலேயேஇருக்குமாறுகட்டாயப்படுத்துதல் உடலியல்அல்லதுபாலியல்வன்கொடுமைசெய்தல்

  21. முதலாளிகள்செய்யக்கூடாதவை:முதலாளிகள்செய்யக்கூடாதவை: நீங்கள்எங்குவசிக்கவேண்டும்அல்லதுஓய்வுநேரத்தில்எங்குசெல்லவேண்டும்எனக்கட்டுப்படுத்துதல் மிகைநேரப்பணிஊதியம்அளிக்கமறுத்தல் பணியிடத்துக்குவெளியேயாரிடம்நீங்கள்பேசவேண்டும்எனக்கட்டுப்படுத்துதல்

  22. முதலாளிகள்செய்யக்கூடாதவை:முதலாளிகள்செய்யக்கூடாதவை: உங்கள் கடவுச்சீட்டு, விசாஅல்லதுபிறஅடையாளங்களைவைத்துக்கொள்ளுதல் உங்கள் உணவு, உறக்கம், அல்லதுமருத்துவக்கவனிப்புஆகியவற்றைமறுத்தல்

  23. முதலாளிகள்செய்யக்கூடாதவை:முதலாளிகள்செய்யக்கூடாதவை: உங்கள் பணிநிலைமைகள், அல்லதுகடமைகள், வீட்டுவசதிஅல்லதுஊதியம்ஆகியவைபற்றிப்பொய்கூறுதல் உங்கள் உரிமைகள்மற்றும்உதவிபெறும்திறன்ஆகியவற்றைமறுத்தல்

  24. உங்களையும் உங்கள் உரிமைகளையும்பாதுகாப்பதற்கானமுதற்படிஉதவிகோருவதே.

  25. மனிதக்கடத்தல்அல்லதுஅவமதிப்புக்குநீங்கள்ஆட்பட்டாலோஅல்லதுயாரேனும்கடத்தப்படுவதாகஅல்லதுஅவமதிக்கப்படுவதாகநீங்கள்சந்தேகம் அடைந்தாலோ அதனைத்தெரிவித்திடுக! நீங்களோஅல்லதுநீங்கள்அறிந்தபிறரோஉடனடிஅபாயத்தில்இருந்தால்911அழைத்திடுக

  26. தேசியமனிதக்கடத்தல்உதவிமையத்தின்தேசியமனிதக்கடத்தல்உதவிமையத்தின் 24 மணிநேரஇலவசத்-தொலைபேசி 1-888-373-7888 அல்லது 233733க்கு “Be Free” குறுந்தகவல்அனுபவும் NHTRC@polarisproject.org www.polarisproject.org (ஓர்அரசு-சாராநிறுவனத்தால்நடத்தப்பெறுவது) மனிதர்களைக்கடத்துதல்மற்றும்பணியாளர்களைஏமாற்றுதல் அலுவல்படைபுகார்த்தொலைபேசி (திங்கள் – வெள்ளி, 9மு.ப.– 5பி.ப. கீழ்த்திசைநேரம்) 1-888-428-7581 (யு.எஸ். நீதித்துறையால்நடத்தப்பெறுவது)

  27. உதவிகோருவதற்குஅஞ்சாதீர்!உதவிகோருவதற்குஅஞ்சாதீர்! உங்கள் உரிமைகள்மீறப்படுவதைஅறிவிக்கநீங்கள்அஞ்சக்கூடாது நாடுகடத்தலுக்குஎதிரானசட்டப்பாதுகாப்பைநீங்கள்பெறலாம் மேலும்தகவல்களுக்குத்துண்டுபிரசுரவெளியீட்டைப்படித்திடுக

  28. துண்டுபிரசுரவெளியீடு உங்களுடன்வைத்திருக்கவும் உங்கள் உரிமைகளைஅறிந்துகொள்க உங்களைப்பாதுகாத்துக்கொள்க

  29. குடியேற்றஉரிமைகள்இல்லாதபணியாளர்கள்எம்நாட்டுக்குக்கொண்டுவரும்பல்வகைத்திறன்களைநாங்கள்மதிக்கிறோம். யுனைட்டெட்ஸ்டேட்ஸில் உங்கள் நேரம்ஒருபரிசளிப்பாகவிளங்குவதைநாங்கள்விரும்புகிறோம். நீங்கள்பாதுகாப்புடன்இருப்பதையும்நாங்கள்விரும்புகிறோம்.

  30. யு.எஸ். அரசு அவசரத் தொலைபேசிஎண்கள் • யு.எஸ்.உள்நாட்டுப்பாதுகாப்பு, புலனாய்வுகள்துறைதுப்புத்தொலைபேசி: • 1-866-347-2423 • யு.எஸ்.நீதித்துறை, முறையற்றபணிவழங்கும்வழக்கங்கள்தொடர்பான குடியேற்றம் பற்றியசிறப்புஆலோசனைஅலுவலகம்: • 1-800-255-7688

  31. யு.எஸ். அரசு அவசரத் தொலைபேசிஎண்கள் • யு.எஸ். தொழில்துறை, • தொழில்பாதுகாப்புமற்றும்நல்வாழ்வுநிர்வாகம்: • 1-800-321-6742 • பொதுஆய்வாளர்அலுவலக அவசரத் தொலைபேசி: • 1-800-347-3756 • ஊதியம்மற்றும்மணிநேரப்பிரிவு: • 1-866-487-9243

  32. யு.எஸ். அரசுமற்றும்பிற அவசரத் தொலைபேசிஎண்கள் • யு.எஸ். சமபணிவாய்ப்புஆணையம்: • 1-800-669-4000 • யு.எஸ். தேசியதொழிலாளர்தொடர்புகள்வாரியம்: • 1-866-667-6572 • காணாமற்போன & ஏமாற்றப்படும்குழந்தைகளுக்கானதேசியமையம்: • 1-800-843-5678

  33. கூடுதல் தகவல்கள் உங்கள் யு.எஸ். தூதரகம்அல்லதுதுணைத்தூதரகம்மேலும்தகவல்களைக்கொண்டுள்ளது. தற்காலிகப்பணியாளர்களுக்கானஉரிமைகள்மற்றும்பாதுகாப்புகளைக்கொண்டதகவல்துண்டுவெளியீட்டைக்கேட்டுப்பெறவும். அரசுத்துறை, விசாத்தகவல்களுக்கானவலைத்தளம்:www.travel.state.gov அரசுத்துறை, மனிதக்கடத்தலைக்கண்காணிக்கும்மற்றும்எதிர்த்துப்போராடும்அலுவலகம்: www.state.gov/j/tip/

More Related