1 / 10

கொள்ளு சாகுபடி

கொள்ளு சாகுபடி. கொள்ளு வறட்சியைத் தாங்கி வளரும் ஒரு குளிர்கால பயிராகும் . இது சிறந்த மருத்துவப் பயிராகவும் கருதப்படுகிறது . தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது .

rosa
Télécharger la présentation

கொள்ளு சாகுபடி

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. கொள்ளுசாகுபடி

  2. கொள்ளுவறட்சியைத்தாங்கிவளரும்ஒருகுளிர்காலபயிராகும்.கொள்ளுவறட்சியைத்தாங்கிவளரும்ஒருகுளிர்காலபயிராகும். • இதுசிறந்தமருத்துவப்பயிராகவும்கருதப்படுகிறது. • தமிழ்நாட்டில்சுமார்ஒருலட்சம்எக்டர்பரப்பளவில்பயிரிடப்பட்டு • வருகிறது. • தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர்மற்றும்திண்டுக்கல்மாவட்டங்களில்பெருமளவுபயிர்செய்யப்படுகிறது. • நீலகிரிமற்றும்கன்னியாகுமாரிமாவட்டங்களைத்தவிரதமிழகம்முழுவதும்மானாவாரியாகபயிர்செய்யப்படுகிறது.

  3. கொள்ளுஇரகங்கள் கோ 1 இது முதுகுளத்தூரிலிருந்து தனிவழித் தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது. இதன் வயது 110 நாட்கள். எக்டருக்கு 600 கிலோ மகசூல் கொடுக்கும். மானாவாரிசாகுபடிக்கு ஏற்ற இரகம். பையூர் 1 இந்த இரகம் மேட்டுரிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இரகம். இதன் வயது 110 நாட்கள். எக்டருக்கு 650 கிலோ மகசூல் கொடுக்கும். தர்மபுரி, மதுரை, இராமநாதபுரம், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் மானாவாரியாக பயிர் செய்ய உகந்த இரகம். பையூர் 2 இந்த இரகம் கோ1 இரகத்தை காமா கதிர்கள் கொண்டு சடுதி மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட இரகம். இதன் வயது 105 நாட்கள். எக்டருக்கு 870 கிலோ மகசூல் கொடுக்கும். இதில் உள்ள புரதத்தின் அளவு 19.25%.தமிழ்நாட்டின் அனைத்து மானாவாரி பகுதிகளிலும் பயிரிட உகந்த இரகம்.

  4. பயிர்மேலாண்மை • நிலம்தயாரித்தல் • நிலத்தை 3-4 முறை புழுதிபட நன்கு உழவேண்டும். • கடைசி உழவின் போது எக்டருக்கு 25 டன் கம்போஸ்ட் அல்லது தொழு உரம் போட்டு நிலத்தை தயார் பண்ண வேண்டும். • விதைஅளவு • தனிப்பயிராகபியிரிடஎக்டருக்கு 20 கிலோதேவைப்படும். • விதைநேர்த்தி • ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் வீதம் கார்பென்டாசிம் அல்லது திரம் கலக்கவும் (அல்லது) • ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விருடிகலக்கவும் (அல்லது) ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் சூடோமோனாஸ் புளுரஸன்ஸ் கலக்கவும்.

  5. ரைசோபியம்விதைநேர்த்திரைசோபியம்விதைநேர்த்தி • பூசணக்கொல்லிவிதைநேர்த்திசெய்து 24 மணிநேரம்கழித்துநுண்ணுயிர்உரவிதைநேர்த்திசெய்யவும். • பூசணக்கொல்லியுடன்விதைநேர்த்திசெய்யப்பட்டவிதைகளுக்குரைசோபியம்விதைநேர்த்திசெய்யலாம். • தமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகத்தில்கொள்ளுபயிருக்கென்றுதொரிவுசெய்யப்பட்டரைசோபியராசியுடன்பாஸ்போபாக்டீரியாமற்றும்பி. ஜி.பிஆர்நுண்ணுயிர்உரங்களைஒவ்வொருநுண்ணுயிர்உரத்திலும்ஒருபாக்கெட் (200 கிராம்) என்றஅளவில் 10 கிலோவிதைக்குஅரிசிக்கஞ்சியில்கலந்துகலவைதயார்செய்துவிதைநேர்த்திசெய்யவேண்டும். • விதைநேர்த்திசெய்தவிதைகளைநிழலில் 30 நிமிடங்கள்உலர்த்தியபின்விதைக்கவேண்டும்.

  6. விதைப்பு • வரிசைப்பயிராகவும்விதைக்கலாம்அல்லதுகைவிதைப்புமூலம்நிலம்முழுவதும்சீராகத்தூவிவிதைக்கலாம். • வாரிசைக்கு வரிசை 30.செ.மீ மற்றும் செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளி கொடுக்க வேண்டும். • ஒருங்கிணைந்தஊட்டச்சத்துமேலாண்மைஉரமிடுதல் • அடியுரமாக எக்டருக்கு 12.5 டன் மக்கிய குப்பை அல்லது தொழு உரம் விதைப்பதற்கு முன் மண்ணில் இட வேண்டும். • எக்டருக்கு 12.5:25:12.5 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து கொடுக்ககூடிய இராசயன உரங்களை இட வேண்டும் • களைகட்டுப்பாடு • 20 முதல் 25 நாட்களுக்குள் களை கொத்து மூலம் ஒரு முறை களை எடுக்க வேண்டும்.

  7. பயிர்இடர்பாடுகள் • துத்தநாகம்கணுஇடைப்பகுதிகுறுகிவிடும்மற்றும்சிறியவெளிரியமஞ்சள்இலைகள்தோன்றும். • இரும்புஇளம்இலைகள்வெள்ளைநிறக்காகிதம்போலமாறிவிடும். • மாங்கனீசுஇலைகளின்நரம்பிடைப்பகுதிகள்வெளிரியமஞ்சள்நிறமாகஅல்லதுவெண்மைநிறமாகமாறிவிடும். நரம்புப்பகுதிகள்பச்சைநிறமாகவலைபின்னியதுபோல்இருக்கும்.

  8. நிவர்த்தி • ஒரு லிட்டர் தண்ணீரில் துத்தநாக சல்பேட் (5 கிராம்), பெர்ரஸ் சல்பேட் (5கிராம்),மாங்கனீசுசல்பேட் (5 கிராம்) ஆகியவற்றை கரைத்து 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகஅறிகுறிகள் மறையும் வரை தௌரிக்க வேண்டும். • அறுவடை • அனைத்துகாய்களும்முதிர்ச்சிஅடைந்தவுடன்அறுவடைசெய்யவேண்டும். • காய்களைகதிரடித்துபருப்புகளைபிரிக்கவேண்டும்.

More Related