1 / 31

எனக்கும் உனக்கும் ராஜீவ் காந்தி

எனக்கும் உனக்கும் ராஜீவ் காந்தி. தேய்பிறை. உன்னை பார்த்து ஒற்றை கை மூடி வெட்கபடுகிறது நிலவு ,,,, அன்று தேய்பிறை …. கனவு. கனவுகள் காண்பதற்கு கூட கண்கள் மூட மறுக்கிறது , கண்மணி உன்னை காணததால். தாஜ். உன்னை வடித்தால் நீ எனக்கு தாஜ் மஹால் …. நண்பனே. நண்பனே ,

Télécharger la présentation

எனக்கும் உனக்கும் ராஜீவ் காந்தி

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. எனக்கும் உனக்கும் ராஜீவ் காந்தி

  2. தேய்பிறை உன்னை பார்த்து ஒற்றை கை மூடி வெட்கபடுகிறது நிலவு,,,, அன்று தேய்பிறை…..

  3. கனவு கனவுகள் காண்பதற்கு கூட கண்கள் மூட மறுக்கிறது, கண்மணி உன்னை காணததால்..

  4. தாஜ் உன்னை வடித்தால் நீ எனக்கு தாஜ் மஹால்…

  5. நண்பனே நண்பனே, நீ வெற்றியைநோக்கி முன்னேறும் வேலையில் உன்னை பின் தள்ளி விட்டு ஓடுபவன் அல்ல நான்… நீ பின் விழுந்தாலும் உன்னை முன் தாங்கி ஓடுபவன் நான்…. இப்படிக்கு உன் நண்பன்

  6. பூ பூவில் வண்டு ஊறுகிறது, அவள் கண்ணில் தூசி

  7. சிரிப்பு அவள் மௌன சிரிப்பு, கூவும் குயிலின் குயிலோசை, அவள் சத்தமான சிரிப்பு, ஊர் திருவிழாவின் ரேடியோ பாடல்.

  8. சூரியன் குளிருக்கு ஏங்கும் சூரியனே, அவளை ஒரு கணம் பார்..

  9. மழை மழைநின்றது, அதுக்கு யார் ஆறுதல்சொன்னது

  10. காதல் நீ ம்ம்... என்று சொன்னால், கடல் கடந்து வருவேன். நீ ம்ம்ஹும்… என்று சொன்னால், அந்த கடலிலே விழுவேன்…

  11. இமை நீ கண் இமைப்பதை கண்டு, என் கண்ணிற்கு இமை இருப்பதை மறந்தேன்..

  12. நிலவு மழையில் நிலவு தெரியுமா? நான் கண்டேன், அவள் குடையை மறந்து வருகையில்…..

  13. நொடி நீ ஒரு நொடி பேசாவிட்டாலும், என் வாழ்வில் மறு நொடி நகர மறுக்கிறது.

  14. உற்றவள் நடக்காத கால்கள், செயல் இழந்த கைகள், இமைக்காத விழிகள், துடிக்காத இதயம், இவை அனைத்தும் உற்சாகம் பெறும்... உற்றவளே நீ ஒரு கணம் நின்று பார்த்தால்..

  15. கண்மணியே கண்மணியே, உன்னை கண்ணில் வைத்துமூடு என்று சொன்னால் நான் கேட்பேன்,, ஆனால் கண்ணிற்கு அருகில் நின்றுகொண்டு கண்ணை மூடு என்றுசொன்னால் எப்படி நான் கேட்பேன்?..

  16. இ(ற)ருந்து நீ இறந்தும் இருந்து கொண்டு இருக்கிறாய் என் கண்ணில், நான் இருந்தும் இறந்து கொண்டு இருக்கிறேன் இந்த மண்ணில்..

  17. இதயம் நீ இதுவரை எங்கு இருந்தாயோ எனக்கு தெரியாது, ஆனால் நான் கண்டதில் இருந்து என் இதயத்தில்தான் இருக்கிறாய்..

  18. ஊமை நீ வார்த்தைகளை உன்னில் பூட்டி வைக்காதே, நான் ஊமையாவேன்..

  19. தேவதை உன்னை கண்டு விட்டால் போதும்.. என்னை கண்டு கொள்ள மாட்டேன்..

  20. உரியவள் உற்றவளே நீ என்றும் என் உரியவள்..

  21. கண்கள் கண்கள் வேண்டாம் எனக்கு அவள் என்னை காண விரும்பவில்லை.. அதை காண நான் விரும்பவில்லை

  22. காவியம் உன்னை பார்த்து கவிதை எழுதினேன்.. நீ வெறுத்த பின், நான் இறந்த பின், அது காவியமானது.

  23. அவள் நான் எழுதி முற்று பெறாத கவிதை பாவ…….

  24. மறுபெயர் நான் மறந்து எழுதிய மற்றொரு கவிதை அவளின் மறு பெயர்..

  25. பேருந்து நானும் பேருந்திற்காக காத்திருந்தேன், ஊருக்கு போக அல்ல அவள் ஏறும் ஒரு நொடியை பார்க்க

  26. ஏக்கம் அன்பே நமக்காக காத்திருகின்றன.. BUSஸ்டாப்பும், BEACHகாற்றும், PARKதிண்டும், THEATRE CORNER சீட்டும், இப்போது நான் உனக்காக காத்திருகின்றேன்…

  27. வேதனை உற்றவளே உன் பின் பாதத்தை கேள், இல்லையேல் உன் துப்பட்டாவின் இரு முனைகளை கேள், இல்லையேல் உன் சுண்டு விரலை கேள் உன் பின்னாடி நான் எவ்வளவு வேதனை படுகிறேன் என்று உன் முன்னால் சொல்லும் தயவு செய்து கேள்??

  28. கண் பேசும் என் இதயத்தில் பூட்டி வைத்த வார்த்தைகளை உன் கண்களே பேசின, காதல்..

  29. கவி கவிதை என் கைகளில் இல்லை, உன் கண்களில் உள்ளது..

  30. தொகுப்பு நான் எழுதிய கவிதைகளின் தொகுப்புகளின், தொலைந்த பக்கங்கள் நீ..

  31. இனிய நண்பர்களே, இதில் ஏதேனும் எழுத்து பிழைகளையோ, அல்லது அர்த்தம் தடுமாறலையோ, கண்டால் சிரிக்காதிர்கள் இது அவளை பற்றி எழுதும் போது வந்த உளறல்கள்…

More Related