1 / 20

இந்திய கலாச்சார மன்றம்

இந்திய கலாச்சார மன்றம். குழுவினர்கள்: தி.திவாகர் 1 Q அஸ்வின் 1 Q முகுந்த் 1 E ராம் 1 Q. எல்லாப் புகழும் இறைவனுக்கே. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அழகு தமிழில் ஆண்டவனை வணங்கி எங்கள் படைப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். எங்களைப் பற்றி. முத்தமிழ் கலைஞர்கள் நாங்கள்

evania
Télécharger la présentation

இந்திய கலாச்சார மன்றம்

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. இந்திய கலாச்சார மன்றம் குழுவினர்கள்: தி.திவாகர் 1Q அஸ்வின் 1Q முகுந்த் 1E ராம் 1Q

  2. எல்லாப் புகழும் இறைவனுக்கே அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு அழகுதமிழில்ஆண்டவனைவணங்கிஎங்கள் படைப்பைஉங்கள்முன்சமர்ப்பிக்கிறோம்

  3. எங்களைப் பற்றி • முத்தமிழ் கலைஞர்கள் நாங்கள் • இராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் மாணவ மணிகள் • அன்னைத்தமிழின்அருமைக்குழந்தைகள்நாங்கள் • தமிழ் மொழியின்வருங்கால வள்ளுவர்கள் • உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைக்கப் போகும்எங்களின்அன்புதமிழ்வணக்கங்கள்.

  4. தமிழின்பெருமை ஆதி முதல்மொழி எங்கள் அன்னைத்தமிழ் !! இரண்டு ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் தரணியில் வாழும் எங்கள் தாய் தமிழ்

  5. தமிழின்சிறப்பு 1000000000000 = கற்பம் -one trillion 10000000000000 = நிகற்பம் -ten trillion 100000000000000 = பதுமம் -hundred trillion 1000000000000000 = சங்கம் -one zillion 10000000000000000 = வெல்லம் -ten zillion 100000000000000000 = அன்னியம் -hundred zillion 1000000000000000000 = அர்த்தம் 10000000000000000000 = பரார்த்தம் 100000000000000000000 = பூரியம் 1000000000000000000000 = முக்கோடி 10000000000000000000000 = மஹாயுகம் 1 = ஒன்று –one 10 = பத்து -ten 100 = நூறு -hundred 1000 = ஆயிரம் -thousand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் – one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம் – one billion 10000000000 = கும்பம் -ten billion 100000000000 = கணம் -hundred billion ஒரு எண்ணை தமிழில் தான் அதிக வார்த்தைகளில் குறிப்பிடலாம்

  6. தமிழ் எழுத்துக்கள் 247 தமிழ் எழுத்துக்கள் • 12 உயிர் எழுத்துக்கள் • 18 மெய் எழுத்துக்கள் • 1 ஆய்த எழுத்து • 216 உயிர் மெய் எழுத்துக்கள்

  7. தமிழ் எழுத்துகள் • குறில்-அ,இ,உ,எ,ஒ • நெடில்-ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ • வல்லினம்-க,ச,ட,த,ப,ற • மெல்லினம்-ங,ஞ,ண,ந,ம,ன • இடையினம்-ய,ர,ல,வ,ழ,ள

  8. திராவிட மொழிகள் • இந்திய மொழிகள் பல உண்டு. அவற்றில் பல தமிழ் மொழியிலிருந்து தான் வந்துள்ளன. • உலகில் 22% மக்கள் தமிழ் உட்பட்ட திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். • தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வேறு சில தென்னிந்திய மொழிகள் திராவிட மொழிகள் எனப்படும். • திராவிட மொழிகள் என்ற பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? கால்டுவெல் அடிகளார் என்பவர் தென்னிந்நிய மொழிகளைப் பற்றி ஆராய்ந்து, ‘ திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை படைத்தார்.

  9. தமிழகம்

  10. திருவள்ளுவர் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாவில் பிரபஞ்சம் முழுவதும் அளந்த தமிழ் புலவர் • கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்கு தக வள்ளுவரின் குறள்கள் அனைத்தும் தாய்த் தமிழின் வித்துகள், முத்துகள், சொத்துகள். காற்று வீசு திசைகளெல்லாம் தமிழின் பெருமை மணம் வீசமண்ணில் தோன்றிய பொய்யா மொழித் தந்த தெய்வப் புலவர்

  11. பாரதியார் நீடுதுறையில் நீக்கப் பாடி வந்த நிலா, சிந்துக்குத் தந்தை தேன் தமிழுக்கு ஊன் வருந்த உழைத்துக் களித்த கவி தமிழ் செய்த தனித்தவம் தமிழுக்கு கிடைத்த தவக் கொழுந்து

  12. பாரதிதாசன் தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத் தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்”

  13. தமிழின் சிறப்பு “முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும். 1 சிலப்பதிகாரம் 2 மணிமேகலை 3 குண்டலகேசி 4 வளையாபதி 5 சீவக சிந்தாமணி .

  14. தமிழ் மொழி • தமிழ் என்பது தமிழர்களின் தாய்மொழி. தமிழ், தமிழ் நாடு, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெறும்பாலான மக்களால் பேசப்படுகிறது.

  15. ழ கரத்தின் சிறப்பு உயர்தனிச் செம்மொழியாம் நம் தமிழ் மொழியின் சிறப்பு உச்சரிப்பு ஆகும். தமிழின் சிறப்பே 'ழ'கரம் என்பார்; தமிழ் என்ற சொல்லிலே வருமே! த - வல்லினம் மி - மெல்லினம் ழ் - இடையினம்

  16. முடிவுரை வாழும் அனைத்து கலைகளையும் தோற்றுவித்து ஊக்குவித்த மொழி தமிழ். உலகின் பல மொழிகளிலும் கலைச்சொற்களைக் கொண்டது மொழி. தொன்மைகளுள் எல்லாம் தொன்மையான தமிழ் அழிவது ஒருபோதும் இல்லை. தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!

More Related