471 likes | 1.48k Vues
வணக்கம் நீரின்றி அமையாது உலகு. Watershed Management and Engineering excellence of Ancient Tamils. தமிழர் நீர்மேலாண்மையும் பொறியியல் நுட்பமும். தமிழக பாசன வரலாறு படைத்த பேரறிஞர் பழ.கோமதிநாயகம் நூலாசிரியர் - தமிழக பாசன வரலாறு. தமிழர் நீர்மேலாண்மையும் பொறியியல் நுட்பமும். தமிழர் தொன்மை
E N D
வணக்கம் நீரின்றி அமையாது உலகு Watershed Management and Engineering excellence of Ancient Tamils தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
தமிழகபாசனவரலாறுபடைத்தபேரறிஞர்பழ.கோமதிநாயகம்தமிழகபாசனவரலாறுபடைத்தபேரறிஞர்பழ.கோமதிநாயகம் நூலாசிரியர் - தமிழகபாசனவரலாறு தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
தமிழர் தொன்மை சோவியத் விஞ்ஞானி “அலெக்சாந்தர் கோண்ட்ரதோவ்” மாக்கடல் மர்மங்கள் (The Riddles of three Oceans -1974) என்கிற தனது நூலில், இலெமூரியாக் கண்டத்தையும் அதில் வாழ்ந்த மக்கள் மிக உன்னத நாகரீக நிலையில் இருந்தனர் என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார். முதல் தமிழ்ச்சங்கம் அமைந்திருந்த தென்மதுரை கி.மு. 6000இல் ஏற்பட்ட கடற்கோளினால் அழிந்தது. இரண்டாம் தமிழ்ச்சங்கம் அமைந்திருந்த கபாடபுரமும் துவாரகையும் கி.மு. 2000இல் ஏற்பட்ட கடற்கோளினால் அழிந்தது. தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
கி.மு. 200 வரை தற்போதைய மதுரையில் மூன்றாம் தமிழ்ச்சங்கம் அமைந்திருந்தது. சிந்துவெளி நாகரீகம் – கி.மு. 2500இல் வரிசையான தெருக்கள், குடிநீர் வழங்கல், கழிவு நீர் அமைப்புக்கள் காணப்பட்டன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்லின் அளவு இன்று வரை மாறாமல் உள்ளது. 1000 ஆண்டுகளைக் கடந்த தஞ்சை பெரிய கோவில். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் அதற்கும் முற்பட்ட தொல்காப்பியம் உள்ளிட்ட பல்வேறு நூல்கள். தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
தமிழரின்பாசனநுட்பங்கள்குறித்துமேலைநாட்டுஅறிஞர்கள்தமிழரின்பாசனநுட்பங்கள்குறித்துமேலைநாட்டுஅறிஞர்கள் • செருமானி அறிஞர் எஃப். டபள்யூ. ஃபிளமிங் (F.W.Fleming) : தென்கிழக்கு ஆப்ரிக்கா, பிலிபைன்சு காணப்படும் நெல் சாகுபடி முறையிலும் பாசன அமைப்புக்களிலும் தமிழரின் தாக்கம் தெரிகின்றது. • ஆய்வறிஞர்பார்க்கர் (Parker) : • ஏரிகளுக்குமதகுஅமைப்பதை 2400 ஆண்டுகளுக்குமுன்பேதமிழர்கள்வடிவமைத்தவர்கள். அய்ரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டில்தான்மதகுகள்அமைக்கப்பட்டனஎன்றுகூறுகிறார். • சர்ஆர்தர்காட்டன்: • “ஏரிக்கரைகளைஈரமானகளிமண்கலவையில்அமைப்பதுஅவசியம்என்றஆங்கிலேயபொறியாளர்களின்கருத்துக்குமாறாகபண்டையதமிழர்கள்எல்லாவிதமானவிளைநிலங்களின்மண்எடுத்துபல்லாயிரக்கணக்கானஏரிகளைமண்கரை (Earthern Bund) கொண்டுகட்டியுள்ளனர்”. தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
நீரியல்சுழற்சிமுறை: • வான்முகந்தநீர்மலைப்பொழியவும் • மலைப்பொழிந்தநீர்கடல்பரப்பவும் • மாரிபெய்யும்பருவம்போல் • நீரின்றும்நிலத்துஏற்றவும் • நிலத்தினின்றுநீர்ப்பரப்பவும் • அளந்துஅறியாப்பலபண்டம். • உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலை 126-131. தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
ஏரியின்அமைப்பையும்உருவாக்கும்விதத்தையும்கூறும்பாடல்:ஏரியின்அமைப்பையும்உருவாக்கும்விதத்தையும்கூறும்பாடல்: • குளம்தொட்டு, கோடுபதித்து, வழிசீத்து • உளம்தொட்டு, உழுவயல்ஆக்கி, வளம்தொட்டுப் • பாகுபடும்கிணற்றோடுஎன்றுஇவைபாற்படுத்தான் • ஏகும்சுவர்க்கம்இனிது– சிறுபஞ்சமூலம் • ஏரியின்வடிவமைப்பைக்கூறும்பாடல்: • அறையும்பொறையும்மணந்ததனைய • எண்நாள்திங்கள்அணையகொடுங்கரைத் • தென்நீர்ச்சிறுகுளம்கீழ்வதுமாதோ • தேர்வன்பாரிதன்பறம்புநாடே- கபிலர் தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
மழைநீரைசேமித்துவைக்கவல்லநீர்நிலைகளைமன்னன்அமைக்கவேண்டும்எனவலியுறுத்தும்பாடல்கள்:மழைநீரைசேமித்துவைக்கவல்லநீர்நிலைகளைமன்னன்அமைக்கவேண்டும்எனவலியுறுத்தும்பாடல்கள்: • நிலன்நெளிமருங்கின்நீர்நிலைபெருகத் • தட்டோரம்மஇவந்தட்டோரே • தள்ளாதோர்இவந்தள்ளாதோரே – புறநானூறு • ஏரியும்ஏற்றத்தினாலும்பிறர்நாட்டு • வாரிசுக்கும்வளன்எல்லாம்தேரின் • அரிகாலின்கீழ்அந்நெல்லேசாலும் • கரிகாலன்காவிரிசூழ்நாடு – பெருநராற்றுப்படை • காடுகொன்றுநாடாக்கி • குளம்தொட்டுவளம்பெருக்கி – பட்டினப்பாலை • வரைவாய்தழுவியகல்சேர்கிடக்கைக் • குளவாய்அமர்ந்தால்நகர் – பரிபாடல்திரட்டு தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
சிலபழைமையானஏரிகள்: • மதுரை மாவட்டத்தில் மட்டும் 50 சங்ககால ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2000 ஆண்டுகளைக் கடந்தும் இவை பயன்பாட்டில் உள்ளன. • திண்டுக்கல்லை அடுத்துள்ள ஆத்தூரில் உள்ள கருங்குளம் பகடைக்குளம் புல்வெட்டிக்குளம் என்ற மூன்றடுக்கு குளம் உள்ளது. 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்குளம் இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. • 1000 ஆண்டுகளைக்கடந்தசிலபெரியஏரிகள்: • செம்பரம்பாக்கம்ஏரிதூசிமாமண்டூர்ஏரி • காவேரிப்பாக்கம்ஏரிதென்னேரி • வீராணம்ஏரிஉத்திரமேரூர்ஏரி • இராசசிங்கமங்கலம்ஏரிபெருமாள்ஏரி • மதுராந்தகம்ஏரிகடம்பாகுளம் தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
பலவகைநீர்நிலைகள்: • இலஞ்சி, கயம், • கண்ணி, கோட்டகம், • ஏரி, மலங்கன், • மடு, ஓடை, • வாவி, சலந்தரம், • வட்டம், தடாகம், • நளினி, பொய்கை, • குட்டம், கிடங்கு, • குளம்கிணறு • என்றுபல்வேறுபெயர்கள்நீர்நிலைகளுக்குகாணப்பட்டன. தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
கிணறு: கிணற்றின் வேறு பெயர்கள்: கேணி, வாவி, துரவு. கிணற்றிலிருந்து நீர் இறைக்க பல்வேறு முறைகள் இருந்தன, ஏற்றம், குற்றேத்தம், நெட்டேத்தம், கூடையேற்றம், பெட்டி இறைப்பு, கமலை, ஆனேற்றம் எனப்பட்டன. வட்டம், சதுரம், செவ்வகம் என பல வடிவங்களில் கிணறுகள் இருந்தன. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருவெள்ளறையில் 1200 ஆண்டுகளுக்கு முன் ஸ்வஸ்திக் வடிவில் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
ஏரிகள்: • ஏரிக்கரை நுட்பம்: மண் கரைகள் அமைக்கும் போது நீர்க்கசிவைத் தடுக்க, நடுவில் களிமண் நிரப்பிக் கட்டுவர். ஆனால் தமிழகத்தில் களிமண் பயன்படுத்தாமல், உள்ளூரில் கிடைக்கும் மண்ணை வைத்தே கட்டியுள்ளனர். இதற்கென மண்ணை இறுக்கும் சில பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். • ஏரியிலிருந்துநீர்வெளியேற்றும்அமைப்புக்கள்: சுருங்கை, புதவு, மதகு, மடை, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை. இவைஒவ்வொன்றும்ஒருவிதஅமைப்பைக்கொண்டிருக்கும். • கலிங்கு / கலுங்கு: ஏரிகுளங்களில்தேக்கும்போது, அதிகப்படியானநீரைவெளியேற்றும்அமைப்பு. இவைவெள்ளக்காலங்களில்கரைஉடையாமலும், அதிகநீர்உடனடியாகவெளியேறவும்உதவின. தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
சங்கிலித்தொடர்ஏரிகள் / குளங்கள்: ஏரிகுளங்கள்அனைத்தும்ஒன்றோடுஒன்றுஇணைத்துஅமைக்கப்பட்டன. இதன்மூலம்மழைநீர்அதிகம்சேமிக்கப்பட்டது. இத்தொடரில்முதலில்உள்ளஅமைப்பிற்கு “ஏந்தல்” என்றும்பிற “தாங்கல்” என்றும்அழைக்கப்பட்டது. • பாலாறுஅணைக்கட்டிலிருந்துநான்குகால்வாய்கள்மூலம் 318 குளங்கள்சங்கிலித்தொடராகஇணைக்கப்பட்டுள்ளன. • தமிழ்நாட்டில்மொத்தம் 39202 ஏரிகள்இருப்பதாகபுள்ளிவிபரம்கூறுகிறது. • தலைவாய் / வாய்த்தலை: ஆற்றில்ஓடும்நீர்ஒருகால்வாய்மூலம்பிரித்து, வளைத்துவிடப்பட்டுமீண்டும்ஆற்றில்சேர்க்கப்படும். இப்படிவளைகிறஇடத்தில்ஒருவாய்ஏற்படுத்திபாசனவாய்க்கால்உருவாக்கப்படும். இதற்குதலைவாய் / வாய்த்தலைஎனப்பெயர். தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
நீர்ப்பங்கீடு: பல வகைகளில் தண்ணீர் பங்கீட்டு முறையும் செயல்பாட்டில் இருந்துள்ளது. முறைப்பானை என்ற முறையில், ஒரு பானையில் சிறு துளை ஏற்படுத்தி அதன் வழியே நீரை வெளியேற்றுவர், முழுதும் வெளியேறினால் ஒரு ஏக்கர் நிலத்திற்கு நீர் பாய்ந்ததாகக் கணக்கிடப்படும். பாதுகாப்பு: ஏரிகுளங்களைகாவலர்களைநியமித்துகாவல்புரிந்ததோடு, ஏரிவாரியம்என்றஅமைப்பின்மூலம்நிர்வகிக்கப்பட்டன. தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
கல்லணை: கி.பி. முதல் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த கரிகாலன் கல்லணையைக் கட்டி சோழ நாட்டின் வளம் பெருக்கியதை பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
தொழில்நுட்பம்: • நாம் நீரோடும் ஆற்றங்கரையிலோ அல்லது அலைவந்து விழும் கடற்கரையிலோ நின்றோமென்றால் நீர் வந்து பாயும்போது நமது கால்கள் மண்ணில் மெல்ல மெல்ல பதிவதைக் காணலாம். அதாவது நீரோட்ட மணலை அரித்துக் கொண்டுபோக கனமான நமது கால்கள் மண்ணுள் பதியும். இந்த நுட்பத்தைத்தான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஓடும் நீரோட்டத்தின் மீது பெரிய பாறைகளை வைப்பர். அது மெல்ல மெல்ல மணலுள் பதிந்து அடியில் பாறைப் பகுதியை அடையும். அதன்பின்னர் அதே இடத்தில் மற்றொரு பாறைத்துண்டை வைப்பர். அதுவும் கீழே சென்று தங்கும். இவ்வாறு வைக்கும்போது இரண்டு பாறைகளுக்கிடையில் ஒருவகையான கரையாத தன்மை கொண்ட களிமண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். தஞ்சைப் பகுதியில் பெரும்பாறைகள் கிடைப்பது மிகவும் கடினம். புதுக்கோட்டையில் இருந்தோ அல்லது அதைவிடத் தொலைவில் இருந்தோதான் கல் கொண்டுவர வேண்டும். இத்தகைய இடர்ப்பாடுகளைத் தாண்டி கல்லணை கட்டப்பட்டதை நினைத்தால் நமக்கு வியப்பாகவும் பெருமையாகவும் உள்ளது. தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
அமைப்பு: அடியில் பெரிய கற்ப்பாறைகள் அதன் மேல் களிமண் அதன் மேல் கல் மீண்டும் களிமண் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் அமைப்பை பார்த்து சர்.ஆர்த்தர் காட்டன், ஆந்திரத்தில் தௌலீசுவரம் அணையைக் கட்டினார். பேயர்டு சுமித் (Baird Smith) என்ற ஆங்கிலேய பொறியாளர் 1853இல் எழுதிய “தென்னிந்தியாவில் பாசனம்” என்ற நூலில் இவ்வணையை மிகச்சிறந்த பொறியியல் சாதனை என்று குறிப்பிட்டுள்ளார். சர் ஆர்த்தர் காட்டன், இவ்வணையை மகத்தான அணை (Grand Anaicut) என்று குறிப்பிட்டுள்ளார். தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
தமிழகத்தின் பாசன வரலாற்றில் இருப்பைக் குடி கிழவன் என்ற சிற்றரசனுக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. இவன் சிறிமாற சிறிவல்லபன் என்ற பாண்டிய அரசனுக்கு உட்பட்டவன். இவனது காலம் கி.பி. 815 முதல் 862 வரை. இவன் வாழ்நாளில் பெரும்பகுதியை பாசனப் பணிகளுக்காகவே செலவிட்டான். சாத்தூர், கோவில்பட்டி, முதுகுளத்தூர், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளைக் கொண்டது இருஞ்சோணாடு, இப்பகுதியை ஆட்சி செய்தவன் இவன். ”ஏரிநூலிட்டு ஏறுவித்தல்” என்ற செப்பமான அணைக்கட்டும்தொழில்நுட்பம் இவனது காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவன்தான் நீர் அறுவடை என்று இன்று கூறப்படும் நுட்பத்தின் தந்தை எனலாம். பாண்டிய மண்டலம் முழுமையும் ஏரிகளை உருவாக்கி பெய்யும் மழையைப் பிடித்து வறண்ட பகுதிகளை வளமாக்கினான். கிழவனேரி, திருமால் ஏரி, மாறனேரி, திருநாராயணன் ஏரி, பெருங்குளம் என்று பெருமளவு ஏரிகளை அமைத்துள்ளான். ஆற்றின் மட்டத்திலிருந்து உயரமான இடத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் தொழில் நுட்பத்தை இவர்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
பழந்தமிழர் பாசன கட்டுமானங்களில் பொதுவான சில தொழில்நுட்பங்கள்: 1.ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்காமல் பல இடங்களில் சங்கிலித் தொடராக ஏரிகள் உருவாக்கப்பட்டன. 2.ஆற்றிலிருந்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்கால்களும் மிகப் பெரிதாக இருந்து பாசனத்திற்கு உதவின. 3.மழை நீர் நேரடியாக நீர்த்தேக்கங்களை அடையும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. 4.ஏரிகள் அமைக்க இடத்தேர்வு, வடிவம், நீர்வளம் ஆகியவை கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 5.ஆறுகளிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்களில் அதிகம் மணல் செல்லாமல் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டன. 6.குறைந்த நீர் இருக்கும் போது, கம்பு தழை மண் கொண்டு தற்காலிக அணை ஏற்ப்படுத்தப்பட்டு, அதிக நீர் வரும் போது அவை தானே உடைந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. 7.ஏரி, குளம், ஊருணி, கிணறு என்று பல அளவுகளில் நீரைத்தேக்கும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
தமிழர்களின்அறிவியல்தொழில்நுட்பம்:தமிழர்களின்அறிவியல்தொழில்நுட்பம்: • மழைபற்றியதெளிவானஅறிவியல்பார்வை, • நீரியல்கோட்பாடுகள், ஏரிகள்அமைப்பதில்தேர்ந்ததொழில்நுட்பம், மணற்பாங்கானஆறுகளில்அணைகட்டும்வடிவமைப்பு, நீரியல்அடிப்படையில்வடிவமைக்கப்பட்டஅணைக்கட்டுகள், கிணறுகள், பாசனமேலாண்மைத்திறன்என்றுபல்துறைசார்ந்துஅமைந்திருந்தது. தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
நமதுகடமையும்தீர்வும் • சமுதாயஅக்கறை • மின்பற்றாக்குறைநிவர்த்தி • நிலத்தடிநீர்மட்டம் • குடிநீர் / விவசாயம் தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
இக்கருத்துத்தொடர்பானநூல்கள்:இக்கருத்துத்தொடர்பானநூல்கள்: • தமிழ்ச்சமுதாயவரலாறு – முனை.க.ப.அறவாணன், • வள்ளுவர்காட்டும்பாசனமேலாண்மை – ப.கோமதிநாயகம், • கல்லணை – மு.துரைராசன், • சங்ககாலச்சமுதாயம் – கா.சுப்பிரமணியன் • சங்கநூற்கட்டுரைகள்அல்லதுபழந்தமிழர்நாகரீகம் – தி.சு. பாலசுந்தரன், • பழந்தமிழர்பாசனஅறிவியல் –ப.கோமதிநாயகம், தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்
நம்முன்னோர்களால்உருவாக்கப்பட்டபாசனக்கட்டுமானங்கள்பலநூறுஆண்டுகளைக்கடந்தும்தலைமுறைதலைமுறையாகக்காப்பாற்றப்பட்டுஅடுத்தடுத்ததலைமுறையிடம்நல்லமுறையில்ஒப்படைக்கப்பட்டுவந்துள்ளன. வருங்காலத்தலைமுறைக்குஅவற்றைபாதுகாப்பாகஒப்படைப்பதுநமதுகடமையாகும். • நன்றி! தமிழர்நீர்மேலாண்மையும்பொறியியல்நுட்பமும்