மருத்துவ குணம் நிறைந்த வேப்பம் பூ தேன்
E N D
Presentation Transcript
வேப்பம்பூ தேன்
வேப்பம்பூ தேன் வேப்பம் பூ பூக்கும் காலம், மார்ச், ஏப்ரல், மே, இம்மாதங்களில் அதிக அளவில் வேப்பம் பூ பூப்பதை காணலாம். அக்காலத்தில் நம் தேனீக்கள் சேகரிக்கும் மகரந்ததில், வேப்பம் பூ-வி்ன் மகரந்தமே பெருமளவில் அங்கம் வகிக்கும். வேப்பம்பூ மகரந்தத்தை தேனீக்கள் அதிகம் சேகரிப்பதால், அப்பொழுது சேகரிக்கப்படும் தேன் வேப்பம் தேன் என்று எளிதில் அறிந்து கொள்ளமுடியும்.
காட்டுதேன் வேப்பம் மர தாவரத்தில் அதிக மருத்துவ தன்மை உள்ளதால், அதன் மகரந்தமும், அதிக அளவில் மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கும். அவை அனைத்தும் நமக்கு காட்டுதேன் மூலம் முழுவதுமாக கிடைக்கிறது. www.wildhoneyhunters.com
வேப்பம்பூ பூக்கும் காலத்தில் சேகரிக்கப்படும் தேனின் மருத்துவ குணங்கள் வயிற்று உபாதைகள் செரிமான கோளாறுகள் சரும பூஞ்சை தொற்றுக்கள் தோலில் உள்ள பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு நல்லதொரு மருந்தாகும். இவை அனைத்தும் சேர்த்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்திடும். www.wildhoneyhunters.com
@wildhoneyhunters THANK YOU!! www.wildhoneyhunters.com